வினா விடை · அறிவியல்
இருக்கைப் பட்டைகள் (Seat belts), பாய்மரக் கப்பலின் பாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது எது? / Which one of the following is used in the preparation of seat belts and sails?
சரியான விடை: (C) டெக்ரான் / Dacron
விளக்கம்: டெக்ரான் (Dacron) ஒரு பாலியெஸ்டர் இழை; உறுதியும் நீட்சித் தன்மையின்மையும் கொண்டதால் இருக்கைப் பட்டைகள், பாய்மரங்கள் செய்யப் பயன்படுகிறது. டெஃப்லான் ஒட்டாத சமையல் பாத்திரப் பூச்சாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: வைட்டமின் D – நீரில் கரையக்கூடியது / Vitamin D – Water soluble
- மரங்களின் உறுதிக்குக் காரணமான திசுக்கள் / The strength of trees is due to the presence of ______ tissues.விடை: சைலம், ஸ்கிளீரன்கைமா / Xylem, Sclerenchyma
- சூரியனில் மிகுதியாகக் காணப்படும் தனிமம் எது? / Which element is most abundant in the Sun?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
- கடல் நீரிலிருந்து வணிக ரீதியில் பிரித்து எடுக்கக்கூடிய உலோகம்விடை: மெக்னீசியம்
- நட்சத்திரங்களின் தொலைவு எந்த அலகால் அளவிடப்படுகிறது? / The distance of stars is measured by the unitவிடை: ஒளியாண்டு / Light year
- Which metal is sufficiently concentrated in sea water to be extracted commercially?விடை: Magnesium (Mg)
- கருவுணவு (Yolk) அற்ற அண்டம் (முட்டை) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஏலெசித்தல்
- கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது ஒரு ஜிகாபைட்டைக் குறிக்கும்? / Which among the following represents one gigabyte?விடை: 2³⁰ பைட்டுகள் / bytes
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
