வினா விடை · அறிவியல்
சூரியனில் மிகுதியாகக் காணப்படும் தனிமம் எது? / Which element is most abundant in the Sun?
சரியான விடை: (B) ஹைட்ரஜன் / Hydrogen
விளக்கம்: சூரியனின் நிறையில் சுமார் 73% ஹைட்ரஜன், சுமார் 25% ஹீலியம் ஆகும். அணுக்கரு இணைவு மூலம் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும்போது சூரிய ஆற்றல் வெளிப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நட்சத்திரங்களின் தொலைவு எந்த அலகால் அளவிடப்படுகிறது? / The distance of stars is measured by the unitவிடை: ஒளியாண்டு / Light year
- கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது? / Which one of the following is not correctly matched?விடை: வைட்டமின் D – நீரில் கரையக்கூடியது / Vitamin D – Water soluble
- கருவுணவு (Yolk) அற்ற அண்டம் (முட்டை) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஏலெசித்தல்
- இருக்கைப் பட்டைகள் (Seat belts), பாய்மரக் கப்பலின் பாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது எது? / Which one of the following is used in the preparation of seat belts and sails?விடை: டெக்ரான் / Dacron
- வைரஸால் உண்டாகும் நோய் எது?விடை: புட்டாளம்மை
- மரங்களின் உறுதிக்குக் காரணமான திசுக்கள் / The strength of trees is due to the presence of ______ tissues.விடை: சைலம், ஸ்கிளீரன்கைமா / Xylem, Sclerenchyma
- பாலில் நோய் காரணிகளான பாக்டீரியாக்களை நீக்குவதற்குப் பயன்படுத்தும் முறைவிடை: பாஸ்டுரைசேஷன்
- கடல் நீரிலிருந்து வணிக ரீதியில் பிரித்து எடுக்கக்கூடிய உலோகம்விடை: மெக்னீசியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
