Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

கீழ்க்கண்டவற்றுள் பொருத்தமில்லாதது எது? / Which one of the following is not correctly matched?

சரியான விடை: (D) வைட்டமின் D – நீரில் கரையக்கூடியது / Vitamin D – Water soluble
விளக்கம்: வைட்டமின் D கொழுப்பில் கரையக்கூடியது; எனவே ‘நீரில் கரையக்கூடியது’ என்பது தவறான இணை. A, D, E, K கொழுப்பில் கரைபவை; B, C நீரில் கரைபவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சூரியனில் மிகுதியாகக் காணப்படும் தனிமம் எது? / Which element is most abundant in the Sun?விடை: ஹைட்ரஜன் / Hydrogen
  2. இருக்கைப் பட்டைகள் (Seat belts), பாய்மரக் கப்பலின் பாய்கள் ஆகியவற்றைத் தயாரிக்கப் பயன்படுவது எது? / Which one of the following is used in the preparation of seat belts and sails?விடை: டெக்ரான் / Dacron
  3. நட்சத்திரங்களின் தொலைவு எந்த அலகால் அளவிடப்படுகிறது? / The distance of stars is measured by the unitவிடை: ஒளியாண்டு / Light year
  4. மரங்களின் உறுதிக்குக் காரணமான திசுக்கள் / The strength of trees is due to the presence of ______ tissues.விடை: சைலம், ஸ்கிளீரன்கைமா / Xylem, Sclerenchyma
  5. கருவுணவு (Yolk) அற்ற அண்டம் (முட்டை) எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஏலெசித்தல்
  6. கடல் நீரிலிருந்து வணிக ரீதியில் பிரித்து எடுக்கக்கூடிய உலோகம்விடை: மெக்னீசியம்
  7. வைரஸால் உண்டாகும் நோய் எது?விடை: புட்டாளம்மை
  8. Which metal is sufficiently concentrated in sea water to be extracted commercially?விடை: Magnesium (Mg)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions