வினா விடை · அறிவியல்
இசைக்கவையின் புயங்களில் எடை சேர்க்கும்போதும் (Loading), அரத்தால் தேய்க்கும்போதும் (Filing) அதன் அதிர்வெண் / On loading and filing of a tuning fork, its frequency
சரியான விடை: (D) முதல் நிகழ்வில் குறையும், இரண்டாம் நிகழ்வில் உயர்வடையும் / Decreases in the first case and increases in the second case
விளக்கம்: இசைக்கவையின் புயங்களில் எடை சேர்த்தால் அதிர்வெண் குறைகிறது; அரத்தால் தேய்த்து எடையைக் குறைத்தால் அதிர்வெண் அதிகரிக்கிறது. விம்மல் (Beats) சோதனைகளில் தெரியாத அதிர்வெண்ணைக் கண்டறிய இந்த முறை பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? / The Central Drug Research Institute of India is located atவிடை: லக்னோ / Lucknow
- புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of the ultraviolet spectrum isவிடை: 400 nm to 10 nm
- பின்வருவனவற்றுள் இரத்தம் உறைதலுக்குப் பயன்படாதது எது? / Which one of the following is not involved in blood clotting?விடை: ஹெப்பாரின் / Heparin
- ஒளிமின்கலம் மாற்றுவது / A photoelectric cell convertsவிடை: ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக / Light energy into electrical energy
- இரத்த ஓட்டத்தில் சுற்றிவரும் பொருட்கள் / The substances circulating in the blood areவிடை: இவை அனைத்தும் / All of these
- புற ஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiations are detected usingவிடை: ஒளிமின் விளைவு / Photoelectric effect
- எபிதீலியத் திசுவில் தோன்றும் திடமான புற்றுக்கட்டியின் பெயர் / A solid tumour arising in epithelial tissue is calledவிடை: கார்சினோமா /Carcinoma
- இராமன் விளைவில், படுகின்ற ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளம் கொண்ட வரிகள் / In the Raman effect, the lines having wavelength shorter than the incident wavelength are calledவிடை: எதிர் ஸ்டோக்ஸ் வரிகள் / Anti-Stokes lines
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
