Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

ஒளிமின்கலம் மாற்றுவது / A photoelectric cell converts

சரியான விடை: (A) ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக / Light energy into electrical energy
விளக்கம்: ஒளிமின்கலம் ஒளிமின் விளைவின் அடிப்படையில் ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகிறது. ஒளிமின் விளைவை விளக்கியதற்காக ஐன்ஸ்டீன் 1921-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of the ultraviolet spectrum isவிடை: 400 nm to 10 nm
  2. புற ஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiations are detected usingவிடை: ஒளிமின் விளைவு / Photoelectric effect
  3. இசைக்கவையின் புயங்களில் எடை சேர்க்கும்போதும் (Loading), அரத்தால் தேய்க்கும்போதும் (Filing) அதன் அதிர்வெண் / On loading and filing of a tuning fork, its frequencyவிடை: முதல் நிகழ்வில் குறையும், இரண்டாம் நிகழ்வில் உயர்வடையும் / Decreases in the first case and increases in the second case
  4. இராமன் விளைவில், படுகின்ற ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளம் கொண்ட வரிகள் / In the Raman effect, the lines having wavelength shorter than the incident wavelength are calledவிடை: எதிர் ஸ்டோக்ஸ் வரிகள் / Anti-Stokes lines
  5. மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது? / The Central Drug Research Institute of India is located atவிடை: லக்னோ / Lucknow
  6. முப்பட்டக நிறமாலை பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க. / Which of the following statements about the prism spectrum is wrong?விடை: ஊதாவிற்கு மீச்சிறு திசைமாற்றமும், சிவப்புக்கு மீப்பெரு திசைமாற்றமும் ஏற்படுத்தும் / It produces minimum deviation for vi...
  7. பின்வருவனவற்றுள் இரத்தம் உறைதலுக்குப் பயன்படாதது எது? / Which one of the following is not involved in blood clotting?விடை: ஹெப்பாரின் / Heparin
  8. ஒளியின் தளவிளைவு ஒளியின் ______ தன்மையை நிரூபிக்கிறது / Polarisation of light proves the ______ nature of lightவிடை: குறுக்கலை / Transverse wave
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions