வினா விடை · அறிவியல்
இராமன் விளைவில், படுகின்ற ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளம் கொண்ட வரிகள் / In the Raman effect, the lines having wavelength shorter than the incident wavelength are called
சரியான விடை: (B) எதிர் ஸ்டோக்ஸ் வரிகள் / Anti-Stokes lines
விளக்கம்: இராமன் விளைவில் படுகின்ற ஒளியை விடக் குறைவான அலைநீளம் கொண்ட வரிகள் எதிர் ஸ்டோக்ஸ் வரிகள்; அதிக அலைநீளம் கொண்டவை ஸ்டோக்ஸ் வரிகள். இக்கண்டுபிடிப்பிற்காக சர் சி.வி. இராமன் 1930-இல் நோபல் பரிசு பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புற ஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiations are detected usingவிடை: ஒளிமின் விளைவு / Photoelectric effect
- முப்பட்டக நிறமாலை பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க. / Which of the following statements about the prism spectrum is wrong?விடை: ஊதாவிற்கு மீச்சிறு திசைமாற்றமும், சிவப்புக்கு மீப்பெரு திசைமாற்றமும் ஏற்படுத்தும் / It produces minimum deviation for vi...
- ஒளிமின்கலம் மாற்றுவது / A photoelectric cell convertsவிடை: ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக / Light energy into electrical energy
- ஒளியின் தளவிளைவு ஒளியின் ______ தன்மையை நிரூபிக்கிறது / Polarisation of light proves the ______ nature of lightவிடை: குறுக்கலை / Transverse wave
- புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of the ultraviolet spectrum isவிடை: 400 nm to 10 nm
- ஒலி அலைகளைத் தளவிளைவு அடையச் செய்ய முடியாது, ஏனெனில் அவை / Sound waves cannot be polarised because they areவிடை: நெட்டலைகள் / longitudinal in nature
- இசைக்கவையின் புயங்களில் எடை சேர்க்கும்போதும் (Loading), அரத்தால் தேய்க்கும்போதும் (Filing) அதன் அதிர்வெண் / On loading and filing of a tuning fork, its frequencyவிடை: முதல் நிகழ்வில் குறையும், இரண்டாம் நிகழ்வில் உயர்வடையும் / Decreases in the first case and increases in the second case
- டையோடுகளைப் பயன்படுத்தி அமைக்க இயலாதது / Diodes cannot be used to constructவிடை: பெருக்கிகள் / amplifiers
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
