Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘இசைநிறை அளபெடை’ என்று அழைக்கப்படுவது

சரியான விடை: (A) செய்யுளிசை அளபெடை
விளக்கம்: செய்யுளில் ஓசை குறையும் இடத்தில் அதை நிறைவு செய்ய அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை; இதுவே இசைநிறை அளபெடை எனப்படும். ஓசை குறையாதபோதும் இனிமைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 60. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொருத்துக:
a) மடவார் 1) நீக்குதல்
b) ஒரால் 2) அழியும்
c) பொன்றும் 3) புதியதாய் வந்தவர்
d) விருந்து 4) அறிவிலிகள்
a b c dவிடை: 4 1 2 3
2. பொருந்தாததை நீக்குக:விடை: துடி
3. ‘உயிரளபெடையில்’ அளபெடுக்கும் எழுத்துகள்விடை: நெட்டெழுத்துகள் ஏழு
4. விடுபட்ட இடங்களுக்குத் தகுந்த சொற்களைக் கொண்டு நிரப்புக:
“அஞ்சுவ தஞ்சாமை .................. அஞ்சுவது அஞ்சல்
அறிவார் ...................”விடை: பேதைமை, தொழில்
5. ‘ஆய்த எழுத்து’ பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சொல்லின் முதலில் வரும்
6. ‘நல்லிசைக் கபிலன்’ என்று கபிலரைப் புகழ்ந்தவர் யார்?விடை: பெருங்குன்றூர்க் கிழார்
7. தமிழில் ‘புதுக்கவிதையின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் யார்?விடை: ந. பிச்சமூர்த்தி
8. உயிர்மெய்க் குறில் எழுத்துகள் எத்தனை?விடை: 90
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions