Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure is

சரியான விடை: (C) எப்பிநெப்ரின் / Epinephrine
விளக்கம்: அட்ரீனல் சுரப்பியின் மெடுல்லா சுரக்கும் எப்பிநெப்ரின் (அட்ரீனலின்) இதயத் துடிப்பு வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கிறது. இது அவசர நிலையில் உடலைத் தயார்படுத்துவதால் 'அவசரகால இயக்குநீர்' எனப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 1 ஆங்ஸ்ட்ராம் என்பது / One Angstrom unit isவிடை: 10⁻¹⁰ m
  2. உணவிலிருந்து பெறப்பட வேண்டிய இன்றியமையாத கொழுப்பு அமிலம் / An essential fatty acid in the diet isவிடை: லினோலியிக் அமிலம் / Linoleic acid
  3. நார்களை நுட்பமாகப் பின்னிச் சிறந்த கூடு கட்டும் பறவை / Nest building is best exhibited by the woven nests of theவிடை: தூக்கணாங்குருவிகள் / Weaver Birds
  4. பாலூட்டிகளில் உதரவிதானம் கீழ்க்காணும் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது? / In mammals, the diaphragm is associated withவிடை: சுவாச மண்டலம் / Respiratory system
  5. 'VRML' என்பதன் விரிவாக்கம் என்ன? / What is VRML?விடை: Virtual Reality Modeling Language
  6. ஒரு DNA துண்டு நுழைக்கப்பட்டு, இரட்டிப்படையும் திறன் கொண்ட DNA மூலக்கூறு / A DNA molecule capable of replication into which a DNA segment is inserted is calledவிடை: கடத்தி / Vector
  7. சுறா மீனின் உடலில் உள்ள செதில்களின் பெயர் / The name of scales in Shark fish isவிடை: பிளக்காய்டு / Placoid
  8. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழ எவ்வளவு? / What is the approximate temperature of the outer surface of the Sun?விடை: 6000°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions