Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழ எவ்வளவு? / What is the approximate temperature of the outer surface of the Sun?

சரியான விடை: (A) 6000°C
விளக்கம்: சூரியனின் மேற்பரப்பு (ஒளிக்கோளம் – Photosphere) வெப்பநிலை ஏறத்தாழ 6000°C ஆகும். சூரியனின் உட்கருவில் வெப்பநிலை சுமார் 1.5 கோடி °C வரை இருக்கும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தங்கத்தின் உருகுநிலை / The melting point of Goldவிடை: 1064 °C
  2. சுறா மீனின் உடலில் உள்ள செதில்களின் பெயர் / The name of scales in Shark fish isவிடை: பிளக்காய்டு / Placoid
  3. ஓர் ஒலி அலையின் வீச்சு நிர்ணயிப்பது அதன் / The amplitude of a sound wave determines itsவிடை: செறிவை / intensity
  4. 'VRML' என்பதன் விரிவாக்கம் என்ன? / What is VRML?விடை: Virtual Reality Modeling Language
  5. வெள்ளை ஒளியில் சோப்புப் படலத்தைப் பார்க்கும்போது பல வண்ணங்கள் தோன்றக் காரணமான நிகழ்வு / Different colours are seen in a soap film in white light because of the phenomenon ofவிடை: குறுக்கீட்டு விளைவு / interference
  6. நார்களை நுட்பமாகப் பின்னிச் சிறந்த கூடு கட்டும் பறவை / Nest building is best exhibited by the woven nests of theவிடை: தூக்கணாங்குருவிகள் / Weaver Birds
  7. ஓர் அனலாக் ஒளியியல் இணைப்பில் அலைபரப்பி, ______, ஏற்பி ஆகியவை இருக்கும் / An analog optical link consists of a transmitter, ______ and a receiverவிடை: ஒளியியல் இழை இணைப்பு / Fibre link
  8. 1 ஆங்ஸ்ட்ராம் என்பது / One Angstrom unit isவிடை: 10⁻¹⁰ m
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions