வினா விடை · அறிவியல்
நார்களை நுட்பமாகப் பின்னிச் சிறந்த கூடு கட்டும் பறவை / Nest building is best exhibited by the woven nests of the
சரியான விடை: (D) தூக்கணாங்குருவிகள் / Weaver Birds
விளக்கம்: தூக்கணாங்குருவிகள் (Weaver Birds) புற்களையும் இலை நார்களையும் நுட்பமாகப் பின்னி, மரக்கிளைகளில் தொங்கும் கூடுகளைக் கட்டுகின்றன. குயில்கள் சொந்தக் கூடு கட்டாமல் காகம் போன்ற பிற பறவைகளின் கூட்டில் முட்டையிடுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'VRML' என்பதன் விரிவாக்கம் என்ன? / What is VRML?விடை: Virtual Reality Modeling Language
- 1 ஆங்ஸ்ட்ராம் என்பது / One Angstrom unit isவிடை: 10⁻¹⁰ m
- சுறா மீனின் உடலில் உள்ள செதில்களின் பெயர் / The name of scales in Shark fish isவிடை: பிளக்காய்டு / Placoid
- இதயத் துடிப்பின் வேகத்தையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும் இயக்குநீர் / The hormone that increases the heart rate and blood pressure isவிடை: எப்பிநெப்ரின் / Epinephrine
- சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை ஏறத்தாழ எவ்வளவு? / What is the approximate temperature of the outer surface of the Sun?விடை: 6000°C
- உணவிலிருந்து பெறப்பட வேண்டிய இன்றியமையாத கொழுப்பு அமிலம் / An essential fatty acid in the diet isவிடை: லினோலியிக் அமிலம் / Linoleic acid
- தங்கத்தின் உருகுநிலை / The melting point of Goldவிடை: 1064 °C
- பாலூட்டிகளில் உதரவிதானம் கீழ்க்காணும் எந்த மண்டலத்துடன் தொடர்புடையது? / In mammals, the diaphragm is associated withவிடை: சுவாச மண்டலம் / Respiratory system
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
