வினா விடை · பொதுத் தமிழ்
இதழியலில் ‘Layout’ என்ற சொல் குறிப்பது
சரியான விடை: (B) செய்தித்தாள் வடிவமைப்பு
விளக்கம்: இதழியலில் 'Layout' என்பது செய்தித்தாளின் பக்கங்களில் செய்திகள், படங்கள், தலைப்புகளை ஒழுங்காக அமைக்கும் வடிவமைப்பைக் குறிக்கிறது. வானிலைப் படத் தொகுப்பு, அச்சுப்படிகள் ஆகியவை இச்சொல்லின் பொருள் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரித்தெழுதுக: ‘ஈரொன்பது’விடை: இரண்டு + ஒன்பது
- பிரித்தெழுதுக: ‘இன்னருள்’விடை: இனிமை + அருள்
- ‘ஆய்த எழுத்து’ எவ்வகை எழுத்தைச் சார்ந்தது?விடை: சார்பெழுத்து
- பெண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் பொருந்தாததைத் தேர்கவிடை: சிற்றில்
- ‘மிளகு’ – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகைவிடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
- ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
- கடலின் அழகைப் பார். இது எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
- “கட்கநேத்ரி” என்பதன் தனித்தமிழ்ச் சொல்விடை: வாள்நெடுங்கண்ணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
