Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘ஈரொன்பது’

சரியான விடை: (B) இரண்டு + ஒன்பது
விளக்கம்: 'ஈரொன்பது' என்பது இரண்டு + ஒன்பது எனப் பிரியும்; இரண்டு என்பது புணர்ச்சியில் 'ஈர்' எனத் திரிந்தது. ஈரொன்பது என்றால் பதினெட்டு (2 × 9) எனப் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஆய்த எழுத்து’ எவ்வகை எழுத்தைச் சார்ந்தது?விடை: சார்பெழுத்து
  2. இதழியலில் ‘Layout’ என்ற சொல் குறிப்பதுவிடை: செய்தித்தாள் வடிவமைப்பு
  3. ‘மிளகு’ – இச்சொல்லில் இடம்பெற்றுள்ள குற்றியலுகர வகைவிடை: உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
  4. பிரித்தெழுதுக: ‘இன்னருள்’விடை: இனிமை + அருள்
  5. கடலின் அழகைப் பார். இது எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
  6. பெண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் பொருந்தாததைத் தேர்கவிடை: சிற்றில்
  7. ‘நான் கடைக்குப் போவேன்; நல்ல பழங்களை வாங்கி வருவேன்.’ இது எவ்வகை வாக்கியம்?விடை: தொடர் வாக்கியம்
  8. ‘உம்பரார் பதி’ என அழைக்கப்படுபவர்விடை: இந்திரன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions