Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இவர்களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்

சரியான விடை: (A) தாராபாரதி
விளக்கம்: ஆசிரியராகப் பணியாற்றிய கவிஞர் தாராபாரதி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர். ‘இது எங்கள் கிழக்கு’, ‘விரல் நுனி வெளிச்சங்கள்’ ஆகியவை இவருடைய கவிதை நூல்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கவிமணிக்கு ‘நினைவு நிலையம்’ எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: தேரூர்
  2. ‘சித்தன்னவாசல்’ என்னும் ‘குகைக்கோவில்’ <br />எங்குள்ளதுவிடை: புதுக்கோட்டை
  3. ‘பொங்கல் திருநாளில்’ தம்பிக்கு கடிதம் <br />எழுதியவர்விடை: அண்ணா
  4. கண்ணதாசன், ‘கம்பர்-அம்பிகாபதி’ வரலாற்றை <br />வைத்து படைத்த நாடக நூல்விடை: இராசதண்டனை
  5. இவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடத்தைக் குறிக்காததுவிடை: நடன அரங்கம்
  6. தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம்விடை: இராமநாதபுரம்
  7. ‘ரமி’ என்னும் புனைபெயர் கொண்டவர்விடை: வாணிதாசன்
  8. ‘வால்ட் விட்மன்’ சாயலில் வசன கவிதை <br />பாடியவர்விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions