வினா விடை · பொதுத் தமிழ்
‘பொங்கல் திருநாளில்’ தம்பிக்கு கடிதம் <br />எழுதியவர்
சரியான விடை: (A) அண்ணா
விளக்கம்: அறிஞர் அண்ணா தம் ‘திராவிட நாடு’, ‘காஞ்சி’ இதழ்களில் ‘தம்பிக்கு’ என்று கடிதங்கள் எழுதினார்; பொங்கல் திருநாளையொட்டியும் அவர் தம்பிக்குக் கடிதம் எழுதினார். இக்கடிதங்கள் ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ எனத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவற்றுள் ஓவியம் வரையப்பட்ட இடத்தைக் குறிக்காததுவிடை: நடன அரங்கம்
- கவிமணிக்கு ‘நினைவு நிலையம்’ எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: தேரூர்
- ‘ரமி’ என்னும் புனைபெயர் கொண்டவர்விடை: வாணிதாசன்
- இவர்களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்விடை: தாராபாரதி
- இவரது சொந்த ஊர் ‘செங்கப்படுத்தான்காடு’விடை: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- ‘சித்தன்னவாசல்’ என்னும் ‘குகைக்கோவில்’ <br />எங்குள்ளதுவிடை: புதுக்கோட்டை
- கீழ்க்கண்டவற்றுள் நாடகத்திற்கு இலக்கணம் வகுக்காத நூல்விடை: புறநூல்
- கண்ணதாசன், ‘கம்பர்-அம்பிகாபதி’ வரலாற்றை <br />வைத்து படைத்த நாடக நூல்விடை: இராசதண்டனை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
