வினா விடை · பொதுத் தமிழ்
கண்ணதாசன், ‘கம்பர்-அம்பிகாபதி’ வரலாற்றை <br />வைத்து படைத்த நாடக நூல்
சரியான விடை: (D) இராசதண்டனை
விளக்கம்: கம்பர் – அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு கண்ணதாசன் எழுதிய நாடக நூல் ‘இராசதண்டனை’. கண்ணதாசனின் ‘சேரமான் காதலி’ சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சித்தன்னவாசல்’ என்னும் ‘குகைக்கோவில்’ <br />எங்குள்ளதுவிடை: புதுக்கோட்டை
- தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம்விடை: இராமநாதபுரம்
- இவர்களில் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்விடை: தாராபாரதி
- ‘வால்ட் விட்மன்’ சாயலில் வசன கவிதை <br />பாடியவர்விடை: பாரதியார்
- கவிமணிக்கு ‘நினைவு நிலையம்’ எங்கு அமைக்கப்பட்டுள்ளது?விடை: தேரூர்
- ‘உம்பரார்பதி’ எனக் குறிப்பிடப்படுபவர்விடை: இந்திரன்
- ‘பொங்கல் திருநாளில்’ தம்பிக்கு கடிதம் <br />எழுதியவர்விடை: அண்ணா
- ‘திருவாசகத்திலுள்ள’ பாடல்களின் எண்ணிக்கைவிடை: 658
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
