Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இவர்களில் யார் விண் வெளி வீரர்/வீராங்கனை?

சரியான விடை: (C) கல்பனா சாவ்லா
விளக்கம்: கல்பனா சாவ்லா விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பெண் ஆவார்; 1997-இல் கொலம்பியா விண்கலத்தில் பயணித்தார். 2003 பிப்ரவரி 1 அன்று கொலம்பியா விபத்தில் உயிரிழந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பூஞ்சைகளின் (Fungi) மூலம் கிடைக்கும் பயனுள்ள பொருள்விடை: பென்சிலின்
  2. Fe₃O₄ இல் இரும்பு காட்டும் ஆக்சிஜனேற்ற நிலைகள்விடை: +2 மற்றும் +3
  3. மார்பறையையும் வயிற்றறையையும் பிரிக்கும் தசைச் சுவர் எது?விடை: உதரவிதானம் (Diaphragm)
  4. தடகள வீரர்களுக்கு உடனடி ஆற்றல் தருவதுவிடை: குளுக்கோஸ்
  5. நிலவை ஆராய்வதற்காக இந்தியா சந்திரயான்-1 விண்கலத்தை அனுப்பிய நாள்விடை: 2008 அக்டோபர் 22
  6. புலி ஒருவிடை: வேட்டையாடும் விலங்கு (Predator)
  7. நம் உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் முக்கியப் பணிவிடை: உடலை நோய்களிலிருந்து காத்தல்
  8. ஒரு மரத்தின் வயது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?விடை: ஆண்டுதோறும் அதில் ஏற்படும் வளையங்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions