வினா விடை · அறிவியல்
தடகள வீரர்களுக்கு உடனடி ஆற்றல் தருவது
சரியான விடை: (A) குளுக்கோஸ்
விளக்கம்: குளுக்கோஸ் செரிமானம் தேவையின்றி நேரடியாக இரத்தத்தில் உறிஞ்சப்படுவதால் உடனடி ஆற்றல் தருகிறது. ஒரு கிராம் கார்போஹைட்ரேட் சுமார் 4 கிலோ கலோரி ஆற்றல் தருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fe₃O₄ இல் இரும்பு காட்டும் ஆக்சிஜனேற்ற நிலைகள்விடை: +2 மற்றும் +3
- புலி ஒருவிடை: வேட்டையாடும் விலங்கு (Predator)
- இவர்களில் யார் விண் வெளி வீரர்/வீராங்கனை?விடை: கல்பனா சாவ்லா
- நம் உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் முக்கியப் பணிவிடை: உடலை நோய்களிலிருந்து காத்தல்
- பூஞ்சைகளின் (Fungi) மூலம் கிடைக்கும் பயனுள்ள பொருள்விடை: பென்சிலின்
- ஒரு மரத்தின் வயது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?விடை: ஆண்டுதோறும் அதில் ஏற்படும் வளையங்கள்
- மார்பறையையும் வயிற்றறையையும் பிரிக்கும் தசைச் சுவர் எது?விடை: உதரவிதானம் (Diaphragm)
- ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் இவ்வாறும் அழைக்கப்படுகிறார்விடை: விளக்குடன் கூடிய பெண்மணி (Lady with the Lamp)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
