Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

புலி ஒரு

சரியான விடை: (B) வேட்டையாடும் விலங்கு (Predator)
விளக்கம்: புலி பிற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் ஊனுண்ணி (Predator) ஆகும்; உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கான புலியைக் காக்க 1973-இல் புலிகள் பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தடகள வீரர்களுக்கு உடனடி ஆற்றல் தருவதுவிடை: குளுக்கோஸ்
  2. நம் உடலில் வெள்ளை இரத்த அணுக்களின் முக்கியப் பணிவிடை: உடலை நோய்களிலிருந்து காத்தல்
  3. Fe₃O₄ இல் இரும்பு காட்டும் ஆக்சிஜனேற்ற நிலைகள்விடை: +2 மற்றும் +3
  4. ஒரு மரத்தின் வயது எதை வைத்துக் கணக்கிடப்படுகிறது?விடை: ஆண்டுதோறும் அதில் ஏற்படும் வளையங்கள்
  5. இவர்களில் யார் விண் வெளி வீரர்/வீராங்கனை?விடை: கல்பனா சாவ்லா
  6. ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் இவ்வாறும் அழைக்கப்படுகிறார்விடை: விளக்குடன் கூடிய பெண்மணி (Lady with the Lamp)
  7. பூஞ்சைகளின் (Fungi) மூலம் கிடைக்கும் பயனுள்ள பொருள்விடை: பென்சிலின்
  8. ............... மூலம் ஒரு மருத்துவர் நோயாளியின் இதயத்துடிப்பைக் கேட்டுப் பரிசோதிக்கிறார்விடை: ஸ்டெதஸ்கோப்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions