Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

இவற்றில் குமரப் பருவத்தின் பிரச்சினை எது?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: குமரப் பருவத்தில் தன்னைப் பற்றிய குழப்பம், தலைமுறை இடைவெளி, ஒப்பார் குழுவின் ஆதிக்கம் போன்ற பிரச்சினைகள் தோன்றுகின்றன. ஸ்டான்லி ஹால் இப்பருவத்தை 'புயலும் அழுத்தமும் நிறைந்த பருவம்' என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிறப்புக்கு முந்தைய நிலை எது?விடை: இவை அனைத்தும்
  2. நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணி எது?விடை: அகக்காரணி
  3. வளர்ச்சி (Growth) என்பது எது?விடை: a மற்றும் b
  4. உளவியல் (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?விடை: கிரேக்கம்
  5. மனிதனது வளர்ச்சியையும் அதனால் எழும் நடத்தையையும் உறுதி செய்யும் முக்கியக் காரணிகள் எவை?விடை: a மற்றும் b
  6. ஹார்மிக் கொள்கையை விளக்கியவர்விடை: வில்லியம் மக்டூகல்
  7. இவற்றில் வகுப்பறைச் சூழல் எனப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
  8. அமைப்பியல் கொள்கையின் (Structuralism) கூறுகளில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions