வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
உளவியல் (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?
சரியான விடை: (B) கிரேக்கம்
விளக்கம்: Psychology என்ற சொல் Psyche (ஆன்மா), Logos (அறிவியல்/ஆய்வு) என்ற இரு கிரேக்கச் சொற்களிலிருந்து பெறப்பட்டது. உளவியலுக்கான முதல் ஆய்வுக்கூடத்தை வில்ஹெல்ம் வுண்ட் 1879-இல் லீப்சிக்கில் தொடங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணி எது?விடை: அகக்காரணி
- ஹார்மிக் கொள்கையை விளக்கியவர்விடை: வில்லியம் மக்டூகல்
- இவற்றில் குமரப் பருவத்தின் பிரச்சினை எது?விடை: இவை அனைத்தும்
- அமைப்பியல் கொள்கையின் (Structuralism) கூறுகளில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
- பிறப்புக்கு முந்தைய நிலை எது?விடை: இவை அனைத்தும்
- இயல்பூக்கக் கொள்கையை உருவாக்கியவர்விடை: மக்டூகல்
- வளர்ச்சி (Growth) என்பது எது?விடை: a மற்றும் b
- உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
