வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
மனிதனது வளர்ச்சியையும் அதனால் எழும் நடத்தையையும் உறுதி செய்யும் முக்கியக் காரணிகள் எவை?
சரியான விடை: (D) a மற்றும் b
விளக்கம்: மனிதனின் வளர்ச்சியையும் நடத்தையையும் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகள் மரபுநிலையும் சூழ்நிலையும் ஆகும். இவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து செயல்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இவற்றில் வகுப்பறைச் சூழல் எனப்படுவது எது?விடை: இவை அனைத்தும்
- வளர்ச்சி (Growth) என்பது எது?விடை: a மற்றும் b
- கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுவது எது?விடை: இவை அனைத்தும்
- பிறப்புக்கு முந்தைய நிலை எது?விடை: இவை அனைத்தும்
- வகுப்பறை கீழ்க்காணும் எந்தப் பிரிவினரை உள்ளடக்கியது?விடை: இவை அனைத்தும்
- இவற்றில் குமரப் பருவத்தின் பிரச்சினை எது?விடை: இவை அனைத்தும்
- கல்வி உளவியல் பாடப்பொருளின் பெரும் பகுதி எதனைச் சுற்றி அமைகிறது?விடை: கற்பவர்
- நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணி எது?விடை: அகக்காரணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
