Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இவற்றில் ‘திரு.வி.க.’ எழுதிய நூல் எது?

சரியான விடை: (D) இவை அனைத்தும்
விளக்கம்: பெண்ணின் பெருமை, தமிழ்த்தென்றல், உரிமை வேட்கை ஆகிய மூன்றும் திரு.வி. கலியாணசுந்தரனார் எழுதிய நூல்கள். அவர் ‘தமிழ்த்தென்றல்’ என்றும் போற்றப்படுகிறார்; மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் அவரது மற்றொரு நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள்)விடை: கழங்கு
  2. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்தது எது?விடை: பரிமேலழகர் உரை
  3. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை வரிசைப்படுத்துக:விடை: சப்பானி, முத்தம், வருகை, அம்புலி
  4. தென் திராவிட மொழிகளுள் ஒன்று எது?விடை: கோத்தா
  5. தஞ்சை, கோவை என்ற சொற்கள் எவ்வகை வழக்கு?விடை: மரூஉ
  6. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
  7. “தென்னாட்டின் ஜான்சிராணி” என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர் யார்?விடை: அஞ்சலையம்மாள்
  8. “கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனை சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக” என்றவர்விடை: மு.வ.
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions