Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தென் திராவிட மொழிகளுள் ஒன்று எது?

சரியான விடை: (D) கோத்தா
விளக்கம்: கோத்தா (கோத்தர்) மொழி தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது; தமிழ், மலையாளம், கன்னடம், துளு, தோடா ஆகியவையும் இதில் அடங்கும். தெலுங்கு, கோயா நடுத் திராவிட மொழிகள்; பிராகுய் வடதிராவிட மொழி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்தது எது?விடை: பரிமேலழகர் உரை
  2. “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
  3. இவற்றில் ‘திரு.வி.க.’ எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
  4. “கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனை சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக” என்றவர்விடை: மு.வ.
  5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக (பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள்)விடை: கழங்கு
  6. பிரித்தெழுதுக: “நன்கணியர்”விடை: நன்கு+அணியர்
  7. பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை வரிசைப்படுத்துக:விடை: சப்பானி, முத்தம், வருகை, அம்புலி
  8. ‘பாரதிதாசன்’ எழுதிய கவிதை நூல்விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions