வினா விடை · பொதுத் தமிழ்
“கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனை சீட்டு முதலிய எல்லாம் தமிழிலேயே எழுதுக” என்றவர்
சரியான விடை: (C) மு.வ.
விளக்கம்: கடிதம், பணவிடை, விளம்பரப்பலகை, விற்பனைச்சீட்டு முதலியவற்றைத் தமிழிலேயே எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர் டாக்டர் மு. வரதராசனார். அவர் அகல் விளக்கு, கரித்துண்டு போன்ற புதினங்களையும் ‘தம்பிக்கு’ போன்ற கடித நூல்களையும் எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 56. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
- பிரித்தெழுதுக: “நன்கணியர்”விடை: நன்கு+அணியர்
- தென் திராவிட மொழிகளுள் ஒன்று எது?விடை: கோத்தா
- ‘பாரதிதாசன்’ எழுதிய கவிதை நூல்விடை: இவை அனைத்தும்
- திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் உரைகளுள் சிறந்தது எது?விடை: பரிமேலழகர் உரை
- இவற்றில் அண்ணாமலையார் எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
- இவற்றில் ‘திரு.வி.க.’ எழுதிய நூல் எது?விடை: இவை அனைத்தும்
- ‘கலகல’ என்பதுவிடை: இரட்டைக்கிளவி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
