வினா விடை · TET – தமிழ்
இவற்றுள் இனமுள்ள அடைமொழி எது?
சரியான விடை: (B) கணக்குப் பாடநூல்
விளக்கம்: வேறு பாடநூல்களும் உள்ளதால் 'கணக்குப் பாடநூல்' என்பதில் உள்ள அடைமொழி இனமுள்ள அடைமொழி ஆகும். வெண்காக்கை, கருநிலவு போன்றவற்றுக்கு மாறுபட்ட இனம் இல்லாததால் அவை இனமில்லா அடைமொழிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியவர்விடை: பூதஞ்சேந்தனார்
- இராமலிங்க அடிகளார் எழுதாத நூல் எது?விடை: உயிர் வாசம்
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
- உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்விடை: என் சரித்திரம்
- 'Authentic' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களில் எது தவறானது?விடை: வதந்தி
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறாததுவிடை: மூதுரை
- திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை இயற்றியவர்விடை: சுவாமிநாத தேசிகர்
- 'நான்மணிக்கடிகை' என்ற நூற்பெயரில் 'கடிகை' என்பதன் பொருள்விடை: அணிகலன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
