Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியவர்

சரியான விடை: (B) பூதஞ்சேந்தனார்
விளக்கம்: நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறும் 'இனியவை நாற்பது' நூலை இயற்றியவர் பூதஞ்சேந்தனார். இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; 'இன்னா நாற்பது' நூலை இயற்றியவர் கபிலர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
  2. இவற்றுள் இனமுள்ள அடைமொழி எது?விடை: கணக்குப் பாடநூல்
  3. 'Authentic' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களில் எது தவறானது?விடை: வதந்தி
  4. இராமலிங்க அடிகளார் எழுதாத நூல் எது?விடை: உயிர் வாசம்
  5. திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை இயற்றியவர்விடை: சுவாமிநாத தேசிகர்
  6. உ.வே.சா.வின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல்விடை: என் சரித்திரம்
  7. பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்விடை: ந. பிச்சமூர்த்தி
  8. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறாததுவிடை: மூதுரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions