வினா விடை · TET – தமிழ்
திருச்செந்திற் கலம்பகம் என்ற நூலை இயற்றியவர்
சரியான விடை: (A) சுவாமிநாத தேசிகர்
விளக்கம்: திருச்செந்திற் கலம்பகத்தை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர். கலம்பகம் என்பது பல்வேறு உறுப்புகளும் பாவகைகளும் கலந்து பாடப்படும் சிற்றிலக்கிய வகை ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்விடை: ந. பிச்சமூர்த்தி
- 'Authentic' என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருள்களில் எது தவறானது?விடை: வதந்தி
- சிலப்பதிகாரம் கூறும் மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதிவிடை: அறுவை வீதி
- பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: தேர்வைக் கண்டு பதற்றம் அடையாதே
- வாணிதாசனுக்குப் பொருந்தாத பட்டம்விடை: பாவலரேறு
- நன்மை தரும் இனிய கருத்துகளை 40 பாடல்களில் கூறியவர்விடை: பூதஞ்சேந்தனார்
- 'நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம், நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்' – இதில் 'நடலை' என்ற சொல்லின் பொருள்விடை: துன்பம்
- இவற்றுள் இனமுள்ள அடைமொழி எது?விடை: கணக்குப் பாடநூல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
