Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இவற்றுள் வடதிராவிட மொழிகளில் சேராதது எது?

சரியான விடை: (D) குடகு
விளக்கம்: வடதிராவிட மொழிகள் பிராகுய், குரூக், மால்தோ ஆகிய மூன்று ஆகும்; குடகு (கொடவா) தென்திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. பிராகுய் மொழி பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் பேசப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. பொய்யில் புலவர்விடை: திருவள்ளுவர்
2. ‘ஐ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: குரு
3. எதிர்ச்சொல் தருக: ‘அரிது’விடை: எளிது
4. ‘இயற்கை ஓவியம்’ எனப் போற்றப்படும் நூல்விடை: பத்துப்பாட்டு
5. மதுரையில் உள்ள ‘மறையவர் வீதி’ எப்பகுதியைக் குறிக்கும்?விடை: அந்தணர் வீதி
6. மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கோழி கொக்கரிக்கும்
7. பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
a) பெண்மதிமாலை – 1) விளம்பி நாகனார்
b) மூவருலா – 2) வேதநாயகம் பிள்ளை
c) நான்மணிக்கடிகை – 3) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
d) இரட்சண...விடை: 2 4 1 3
8. “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நன்மை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions