வினா விடை · பொதுத் தமிழ்
மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:
சரியான விடை: (B) கோழி கொக்கரிக்கும்
விளக்கம்: ஒவ்வொரு உயிரினத்தின் ஒலிக்கும் தனி மரபுச் சொல் உண்டு; கோழி கொக்கரிக்கும் என்பதே சரியான மரபு. மயில் அகவும், குயில் கூவும், யானை பிளிறும் என்பனவும் மரபுத் தொடர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இயற்கை ஓவியம்’ எனப் போற்றப்படும் நூல்விடை: பத்துப்பாட்டு
- “கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல” – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: நன்மை
- ‘ஐ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: குரு
- பிரித்து எழுதுக: ‘பேரண்டங்கள்’விடை: பெருமை+அண்டங்கள்
- இவற்றுள் வடதிராவிட மொழிகளில் சேராதது எது?விடை: குடகு
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்:<br />“பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை, கோடை வெம்மையால் கணுக்கள் வெடித்த மூங்கில்களிலிருந்து தெறித்த முத்துக்களாகும்.”விடை: பாலை நிலத்தில் சிதறிக் கிடப்பவை யாவை?
- பொய்யில் புலவர்விடை: திருவள்ளுவர்
- மதுரையில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட ‘தமுக்கம்’ ................. காண்பதற்கான திடலாகும்.விடை: யானைப் போர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
