வினா விடை · பொதுத் தமிழ்
பொய்யில் புலவர்
சரியான விடை: (D) திருவள்ளுவர்
விளக்கம்: திருவள்ளுவர் ‘பொய்யில் புலவர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’, ‘செந்நாப்போதார்’ எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார். அவர் இயற்றிய திருக்குறள் 133 அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் கொண்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 35. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: ‘அரிது’விடை: எளிது
- இவற்றுள் வடதிராவிட மொழிகளில் சேராதது எது?விடை: குடகு
- மதுரையில் உள்ள ‘மறையவர் வீதி’ எப்பகுதியைக் குறிக்கும்?விடை: அந்தணர் வீதி
- ‘ஐ’ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருள் யாது?விடை: குரு
- பொருத்துக:
நூல் – நூலாசிரியர்
a) பெண்மதிமாலை – 1) விளம்பி நாகனார்
b) மூவருலா – 2) வேதநாயகம் பிள்ளை
c) நான்மணிக்கடிகை – 3) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
d) இரட்சண...விடை: 2 4 1 3
- ‘இயற்கை ஓவியம்’ எனப் போற்றப்படும் நூல்விடை: பத்துப்பாட்டு
- வாக்கிய வகையைக் கண்டறிக: ‘புலவர் அழகப்பன் சிறந்த ஆசிரியர்; அதனால் அவரைத் தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது.’விடை: தொடர் வாக்கியம்
- மரபுப் பிழையற்ற தொடரைக் கண்டறிக:விடை: கோழி கொக்கரிக்கும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups