வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
இயல்பூக்கக் கொள்கையை உருவாக்கியவர்
சரியான விடை: (C) மக்டூகல்
விளக்கம்: இயல்பூக்கக் கொள்கையை (Instinct Theory) உருவாக்கியவர் வில்லியம் மக்டூகல்; மனித நடத்தைக்கு இயல்பூக்கங்களும் அவற்றோடு இணைந்த மனவெழுச்சிகளுமே அடிப்படை என்றார். அவரது நூல் 'An Introduction to Social Psychology' (1908).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அமைப்பியல் கொள்கையின் (Structuralism) கூறுகளில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
- உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- ஹார்மிக் கொள்கையை விளக்கியவர்விடை: வில்லியம் மக்டூகல்
- வெபர் விதியை உருவாக்கியவர்விடை: இ.எச். வெபர்
- உளவியல் (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டது?விடை: கிரேக்கம்
- புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் <br />வேறுபாடுகளை அளவிட்டவர்விடை: சர் பிரான்சிஸ் கால்டன்
- நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணி எது?விடை: அகக்காரணி
- பின்வருவோருள் தொழில் உளவியலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர்விடை: மையர்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
