வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
வெபர் விதியை உருவாக்கியவர்
சரியான விடை: (B) இ.எச். வெபர்
விளக்கம்: வெபர் விதியை உருவாக்கியவர் ஜெர்மானிய உடலியலாளர் இ.எச். வெபர்; தூண்டலின் வேறுபாட்டை உணர அது மூலத் தூண்டலின் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டும் என்பது இதன் கருத்து. இதனைப் பெக்னர் கணித வடிவில் விரிவுபடுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர்விடை: சிக்மண்ட் பிராய்டு
- புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் <br />வேறுபாடுகளை அளவிட்டவர்விடை: சர் பிரான்சிஸ் கால்டன்
- இயல்பூக்கக் கொள்கையை உருவாக்கியவர்விடை: மக்டூகல்
- பின்வருவோருள் தொழில் உளவியலின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியவர்விடை: மையர்ஸ்
- அமைப்பியல் கொள்கையின் (Structuralism) கூறுகளில் இடம்பெறுவதுவிடை: இவை அனைத்தும்
- சிக்கலான பொதுமைக் கருத்துகளை மூவகையாகப் பிரித்துக் கூறியவர்விடை: புரூனர்
- ஹார்மிக் கொள்கையை விளக்கியவர்விடை: வில்லியம் மக்டூகல்
- ஒரு குழந்தை வளர்ச்சியடையும்போது அதிகரிப்பதுவிடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
