வினா விடை · அறிவியல்
இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மைப் பொருள்
சரியான விடை: (D) மீத்தேன்
விளக்கம்: இயற்கை வாயுவின் முதன்மைப் பகுதிப்பொருள் மீத்தேன் (CH₄) ஆகும். அழுத்தப்பட்ட இயற்கை வாயு (CNG) வாகன எரிபொருளாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மேகங்களைத் தூண்டிச் செயற்கையாக மழை பெய்ய உதவும் பொருள்விடை: சில்வர் அயோடைடு
- ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம்விடை: சுழி
- பாக்டீரியாவால் உண்டாகும் நோய்விடை: இரணஜன்னி (டெட்டனஸ்)
- வீட்டு ஈயின் விலங்கியல் பெயர்விடை: மஸ்கா டொமஸ்டிகா
- இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: சார்லஸ் டார்வின்
- சாதாரண உப்பின் வேதியியல் பெயர்விடை: சோடியம் குளோரைடு
- கோழி இனத்தில் காணப்படும் நோய்விடை: ராணிகெட் நோய்
- வேரூன்றி மிதக்கும் நீர்த்தாவரம்விடை: அல்லி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
