Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வேரூன்றி மிதக்கும் நீர்த்தாவரம்

சரியான விடை: (A) அல்லி
விளக்கம்: அல்லி சேற்றில் வேரூன்றி, இலைகளும் மலர்களும் நீர்ப்பரப்பில் மிதக்கும் நீர்த்தாவரம். ஆகாயத்தாமரை வேரூன்றாமல் தானே மிதக்கும் தாவரம்; வாலிஸ்னேரியா நீரில் மூழ்கி வாழும் தாவரம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சாதாரண உப்பின் வேதியியல் பெயர்விடை: சோடியம் குளோரைடு
  2. ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: சாமுவேல் ஹானிமன்
  3. வீட்டு ஈயின் விலங்கியல் பெயர்விடை: மஸ்கா டொமஸ்டிகா
  4. மனிதரின் பால் பற்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 20
  5. ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம்விடை: சுழி
  6. “பயோ கிளிப்” (Bioclip) என அழைக்கப்படுவதுவிடை: விலங்கின் தோலைச் சேதப்படுத்தாமல் கம்பளி எடுக்கும் நவீன முறை
  7. இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மைப் பொருள்விடை: மீத்தேன்
  8. வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவிவிடை: ஓடோமீட்டர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions