வினா விடை · அறிவியல்
ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்தம்
சரியான விடை: (B) சுழி
விளக்கம்: உந்தம் = நிறை × திசைவேகம்; ஓய்வு நிலையில் திசைவேகம் சுழி என்பதால் எவ்வளவு கனமான பொருளுக்கும் உந்தம் சுழியே. உந்தத்தின் SI அலகு கி.கி. மீ/வி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இயற்கை வாயுவில் காணப்படும் முதன்மைப் பொருள்விடை: மீத்தேன்
- வீட்டு ஈயின் விலங்கியல் பெயர்விடை: மஸ்கா டொமஸ்டிகா
- மேகங்களைத் தூண்டிச் செயற்கையாக மழை பெய்ய உதவும் பொருள்விடை: சில்வர் அயோடைடு
- சாதாரண உப்பின் வேதியியல் பெயர்விடை: சோடியம் குளோரைடு
- பாக்டீரியாவால் உண்டாகும் நோய்விடை: இரணஜன்னி (டெட்டனஸ்)
- வேரூன்றி மிதக்கும் நீர்த்தாவரம்விடை: அல்லி
- இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: சார்லஸ் டார்வின்
- ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: சாமுவேல் ஹானிமன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
