வினா விடை · பொதுத் தமிழ்
“இயற்கைப் பரிணாமம்” எனச் சிறப்பிக்கப்படும் நூல்
சரியான விடை: (D) கம்பராமாயணம்
விளக்கம்: திரு.வி.க. கம்பராமாயணத்தை 'இயற்கைப் பரிணாமம்' எனச் சிறப்பித்தார். அவரே பத்துப்பாட்டை 'இயற்கை ஓவியம்' என்றும், கலித்தொகையை 'இயற்கை இன்பக்கலம்' என்றும் கூறினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “மணநூல்” என அழைக்கப்படும் நூல்விடை: சீவக சிந்தாமணி
- தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ்விடை: குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
- தமிழிசையின் ஏழு சுரங்களின் தமிழ்ப் பெயர்களுள் சேராத சொல்லைத் தேர்க.விடை: காந்தாரம்
- “வீ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: மலர்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தாய் தாலாட்டுப் பாடினாள்”விடை: தன்வினை
- “கு” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பூமி
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “அரசன் ஆணையிட்டான்”விடை: தன்வினை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “ஓவியா ஓவியம் வரைந்தாள்”விடை: செய்வினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
