Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “அரசன் ஆணையிட்டான்”

சரியான விடை: (A) தன்வினை
விளக்கம்: அரசன் தானே ஆணையிடும் செயலைச் செய்வதால் இது தன்வினை வாக்கியம். 'அரசன் ஆணையிடச் செய்தான்' என்றால் பிறவினை ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “ஓவியா ஓவியம் வரைந்தாள்”விடை: செய்வினை
  2. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தாய் தாலாட்டுப் பாடினாள்”விடை: தன்வினை
  3. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “முயன்றால் முடியாததும் உண்டோ”விடை: வினா வாக்கியம்
  4. தமிழிசையின் ஏழு சுரங்களின் தமிழ்ப் பெயர்களுள் சேராத சொல்லைத் தேர்க.விடை: காந்தாரம்
  5. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தந்தை சொல்லைத் தட்டாதே”விடை: கட்டளை வாக்கியம்
  6. “மணநூல்” என அழைக்கப்படும் நூல்விடை: சீவக சிந்தாமணி
  7. “தூ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பகை
  8. “இயற்கைப் பரிணாமம்” எனச் சிறப்பிக்கப்படும் நூல்விடை: கம்பராமாயணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions