வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “ஓவியா ஓவியம் வரைந்தாள்”
சரியான விடை: (A) செய்வினை
விளக்கம்: எழுவாய் (ஓவியா) செயப்படுபொருளை (ஓவியம்) நேரடியாகச் செய்வதாக அமைவதால் இது செய்வினை வாக்கியம். 'ஓவியாவால் ஓவியம் வரையப்பட்டது' என்பது இதன் செயப்பாட்டு வினை வடிவம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 80. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “முயன்றால் முடியாததும் உண்டோ”விடை: வினா வாக்கியம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “அரசன் ஆணையிட்டான்”விடை: தன்வினை
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தந்தை சொல்லைத் தட்டாதே”விடை: கட்டளை வாக்கியம்
- எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: “தாய் தாலாட்டுப் பாடினாள்”விடை: தன்வினை
- “தூ” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: பகை
- தமிழிசையின் ஏழு சுரங்களின் தமிழ்ப் பெயர்களுள் சேராத சொல்லைத் தேர்க.விடை: காந்தாரம்
- “மே” என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்விடை: அன்பு
- “மணநூல்” என அழைக்கப்படும் நூல்விடை: சீவக சிந்தாமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
