Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘இயற்கைத் தவம்’ எனும் பெருமைக்குரிய நூல் எது?

சரியான விடை: (A) சிந்தாமணி
விளக்கம்: திரு.வி.க. சீவக சிந்தாமணியை ‘இயற்கைத் தவம்’ என்று போற்றினார்; பத்துப்பாட்டை ‘இயற்கை ஓவியம்’, கம்பராமாயணத்தை ‘இயற்கைப் பரிணாமம்’ என்றும் கூறினார். சிந்தாமணியை இயற்றியவர் திருத்தக்கதேவர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) அ – 1. பசு, வியப்பு, துன்பம்; (b) ஆ – 2. பூச்சிவகை, அம்பு, அழிவு; (c) இ – 3. அழகு, சிவன்; (d) ஈ – 4. இங்கே, இவன். குறியீடு: a b c dவிடை: 3 1 4 2
  2. ‘உலகு’ என்னும் சொல் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீராயின் அதன் வாய்ப்பாடு என்ன?விடை: பிறப்பு
  3. சீறாப்புராணத்தில் உள்ள மொத்த விருத்தப் பாடல்கள்விடை: 5027
  4. ‘நோற்றான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக:விடை: நோல்
  5. இளங்கோவடிகள் தங்கியிருந்த இடம் எது?விடை: குணவாயிற் கோட்டம்
  6. ஒருபொருட் பன்மொழி அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக:விடை: குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்பட்டன
  7. ‘எழுமின், எழுமின்’ – எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
  8. தமிழில் ‘பகவத்கீதையை’ மொழிபெயர்த்தவர் யார்?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions