வினா விடை · பொதுத் தமிழ்
‘உலகு’ என்னும் சொல் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீராயின் அதன் வாய்ப்பாடு என்ன?
சரியான விடை: (B) பிறப்பு
விளக்கம்: ‘உலகு’ என்பது நிரை அசையுடன் குற்றியலுகரம் சேர்ந்த நிரைபு அசை என்பதால் அதன் வாய்ப்பாடு ‘பிறப்பு’. வெண்பாவின் ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற நான்கு வாய்ப்பாடுகளுள் ஒன்றில் முடியும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘இயற்கைத் தவம்’ எனும் பெருமைக்குரிய நூல் எது?விடை: சிந்தாமணி
- ‘நோற்றான்’ என்ற வினைமுற்றின் வேர்ச்சொல் தருக:விடை: நோல்
- பொருத்துக: (a) அ – 1. பசு, வியப்பு, துன்பம்; (b) ஆ – 2. பூச்சிவகை, அம்பு, அழிவு; (c) இ – 3. அழகு, சிவன்; (d) ஈ – 4. இங்கே, இவன். குறியீடு: a b c dவிடை: 3 1 4 2
- ஒருபொருட் பன்மொழி அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக:விடை: குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்பட்டன
- சீறாப்புராணத்தில் உள்ள மொத்த விருத்தப் பாடல்கள்விடை: 5027
- தமிழில் ‘பகவத்கீதையை’ மொழிபெயர்த்தவர் யார்?விடை: பாரதியார்
- இளங்கோவடிகள் தங்கியிருந்த இடம் எது?விடை: குணவாயிற் கோட்டம்
- பின்வருவனவற்றுள் பாரதிதாசன் எழுதாத நூல் எது?விடை: பாஞ்சாலி சபதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
