வினா விடை · பொதுத் தமிழ்
இளங்கோவடிகள் தங்கியிருந்த இடம் எது?
சரியான விடை: (A) குணவாயிற் கோட்டம்
விளக்கம்: இளங்கோவடிகள் துறவு பூண்டு வஞ்சி நகரின் கிழக்கு வாயிலில் உள்ள குணவாயிற் கோட்டத்தில் தங்கியிருந்தார். அங்கே சாத்தனார் கூறிய கண்ணகியின் கதையைக் கேட்டுச் சிலப்பதிகாரத்தை இயற்றினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 49. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘எழுமின், எழுமின்’ – எவ்வகை வாக்கியம்?விடை: கட்டளை வாக்கியம்
- சீறாப்புராணத்தில் உள்ள மொத்த விருத்தப் பாடல்கள்விடை: 5027
- கம்பரைப் புரந்த வள்ளல் யார்?விடை: சடையப்ப வள்ளல்
- பொருத்துக: (a) அ – 1. பசு, வியப்பு, துன்பம்; (b) ஆ – 2. பூச்சிவகை, அம்பு, அழிவு; (c) இ – 3. அழகு, சிவன்; (d) ஈ – 4. இங்கே, இவன். குறியீடு: a b c dவிடை: 3 1 4 2
- ‘இனியவை நாற்பது’ என்ற நூலின் ஆசிரியர் யார்?விடை: பூதஞ்சேந்தனார்
- ‘இயற்கைத் தவம்’ எனும் பெருமைக்குரிய நூல் எது?விடை: சிந்தாமணி
- சேக்கிழார் போற்றும் தனியடியார் எத்தனை பேர்?விடை: 63
- ‘உலகு’ என்னும் சொல் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீராயின் அதன் வாய்ப்பாடு என்ன?விடை: பிறப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
