Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொருளாதாரம்

இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களைப் பெறும் தொழில் / The activity that obtains its resources directly from nature is

சரியான விடை: (A) முதன்மைநிலைத் தொழில் / Primary Industries
விளக்கம்: வேளாண்மை, மீன்பிடித்தல், சுரங்கம், வனத்தொழில் போன்று இயற்கையிலிருந்து நேரடியாக வளங்களைப் பெறும் தொழில்கள் முதன்மைநிலைத் தொழில்கள் ஆகும். அவற்றை மூலப்பொருளாகக் கொண்டு பொருள் உற்பத்தி செய்வது இரண்டாம்நிலைத் தொழில்; சேவைகள் மூன்றாம்நிலைத் தொழில்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘பணம் என்பது அது ஆற்றும் பணிகளே’ என்று வரையறுத்தவர்/‘Money is what money does’ was defined byவிடை: வாக்கர்/Walker
  2. தேசிய மக்கள்தொகைக் கொள்கையை இந்திய அரசு அறிவித்தது எப்போது? / When did the Government of India announce the National Population Policy?விடை: பிப்ரவரி 2000 / February 2000
  3. தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்ட ஆண்டு/In which year was the National Policy on Education (NPE) formulated?விடை: 1986
  4. ‘வேலைப் பகுப்பு முறை’ என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் / The concept of Division of Labour was introduced byவிடை: ஆடம் ஸ்மித் / Adam Smith
  5. தலா வருமானம் குறிப்பது / The per capita income shows theவிடை: ஒரு நாட்டு மக்களின் (சராசரி) வாழ்க்கைத் தரத்தை / (average) living standards of the people in a country
  6. IRBI என்பதன் விரிவாக்கம் / IRBI stands forவிடை: இந்தியத் தொழில் புனரமைப்பு வங்கி / Industrial Reconstruction Bank of India
  7. பயிர் முறை (Cropping pattern) என்பது / By cropping pattern we meanவிடை: ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் நில அளவு / Area under different crops at a point of time
  8. பொருளாதாரத்திற்காக நோபல்பரிசு பெற்ற இந்தியர் யார்?விடை: அமர்த்தியா சென்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions