வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
ஜான் ஃப்ளேவல் அவர்களால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது
சரியான விடை: (A) அறிதலை அறிந்துணர்தல் (Metacognition)
விளக்கம்: அறிதலை அறிந்துணர்தல் (Metacognition) என்ற கருத்தை 1976-இல் ஜான் ஃப்ளேவல் அறிமுகப்படுத்தினார். தான் எவ்வாறு கற்கிறோம் என்பதைத் தானே அறிந்து கட்டுப்படுத்தும் திறனை இது குறிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 112 மாதங்கள் மனவயதும், 110 மாதங்கள் கால வயதும் உடைய குழந்தைகள்விடை: சராசரி திறன் படைத்தவர்
- கரும்பலகை என்பதுவிடை: வழக்கமான (மரபு வழி) உபகரணம்
- இசைக்கருவிகளை மீட்டுவதுவிடை: இயக்கக் கற்றல்
- ஒலி-ஒளி உபகரணங்களை ஆசிரியர் எவ்வாறு கருத வேண்டும்?விடை: பிற கற்பிக்கும் முறைகளை நிறைவு செய்யும் ஒரு துணை
- பியாஜேயின் கோட்பாட்டில் 'தன்மயமாதல்' (Assimilation) குறிப்பிடுவதுவிடை: புதிய தகவலை ஏற்கெனவே உள்ள ஸ்கீமாவுடன் பொருத்துவதை
- ஃபிராய்டின் கருத்துப்படி மனம் எத்தனை நிலைகளில் இயங்குகிறது?விடை: மூன்று
- பாவ்லாவின் கற்றல் சோதனையில் பயன்படுத்தப்பட்டதுவிடை: நாய்
- ஆட்லர் தோற்றுவித்ததுவிடை: தனிநபர் உளவியல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
