Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

பியாஜேயின் கோட்பாட்டில் 'தன்மயமாதல்' (Assimilation) குறிப்பிடுவது

சரியான விடை: (A) புதிய தகவலை ஏற்கெனவே உள்ள ஸ்கீமாவுடன் பொருத்துவதை
விளக்கம்: பியாஜேயின் கருத்தில் தன்மயமாதல் (Assimilation) என்பது புதிய தகவலை ஏற்கெனவே உள்ள ஸ்கீமாவுடன் பொருத்திக் கொள்வது. ஸ்கீமாவை மாற்றியோ புதிதாக உருவாக்கியோ கொள்வது இணக்கமாதல் (Accommodation) ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பாவ்லாவின் கற்றல் சோதனையில் பயன்படுத்தப்பட்டதுவிடை: நாய்
  2. இசைக்கருவிகளை மீட்டுவதுவிடை: இயக்கக் கற்றல்
  3. ஒப்பார் குழுவின் தன்மைவிடை: மேற்கூறிய இரண்டும்
  4. 112 மாதங்கள் மனவயதும், 110 மாதங்கள் கால வயதும் உடைய குழந்தைகள்விடை: சராசரி திறன் படைத்தவர்
  5. மெக்லிலேண்ட் எழுதிய நூல்விடை: அச்சீவிங் சொசைட்டி (The Achieving Society)
  6. ஜான் ஃப்ளேவல் அவர்களால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதுவிடை: அறிதலை அறிந்துணர்தல் (Metacognition)
  7. மனவெழுச்சி சமுதாயத்திற்கு சமுதாயம் <br />மாறுபடுகிறது எனக் கூறியவர்விடை: மார்கரெட் மீட் (Margaret Mead)
  8. கரும்பலகை என்பதுவிடை: வழக்கமான (மரபு வழி) உபகரணம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions