வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
பாவ்லாவின் கற்றல் சோதனையில் பயன்படுத்தப்பட்டது
சரியான விடை: (C) நாய்
விளக்கம்: இவான் பாவ்லாவ் நாயை வைத்து, மணியோசைக்கும் உமிழ்நீர் சுரப்புக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து ஆக்க நிலையிறுத்தக் கோட்பாட்டை உருவாக்கினார். எலியைப் பயன்படுத்தியவர் ஸ்கின்னர்; குரங்கைப் பயன்படுத்தியவர் கோஹ்லர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 1. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒப்பார் குழுவின் தன்மைவிடை: மேற்கூறிய இரண்டும்
- பியாஜேயின் கோட்பாட்டில் 'தன்மயமாதல்' (Assimilation) குறிப்பிடுவதுவிடை: புதிய தகவலை ஏற்கெனவே உள்ள ஸ்கீமாவுடன் பொருத்துவதை
- மெக்லிலேண்ட் எழுதிய நூல்விடை: அச்சீவிங் சொசைட்டி (The Achieving Society)
- இசைக்கருவிகளை மீட்டுவதுவிடை: இயக்கக் கற்றல்
- மனவெழுச்சி சமுதாயத்திற்கு சமுதாயம் <br />மாறுபடுகிறது எனக் கூறியவர்விடை: மார்கரெட் மீட் (Margaret Mead)
- 112 மாதங்கள் மனவயதும், 110 மாதங்கள் கால வயதும் உடைய குழந்தைகள்விடை: சராசரி திறன் படைத்தவர்
- மொழி உருவாதல், மொழியினைப் புரிந்து கொள்ளுதல் இவற்றில் அடங்கியுள்ள உளவியல் கருத்துக்களை தெளிவுபடுத்தும் துறைவிடை: உளமொழியியல் (Psycholinguistics)
- ஜான் ஃப்ளேவல் அவர்களால் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதுவிடை: அறிதலை அறிந்துணர்தல் (Metacognition)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
