Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

ஒரு நாளில் நிலவும் அதிகபட்ச மற்றும் <br />குறைந்தபட்ச வெப்பநிலையின் வேறுபாடு

சரியான விடை: (B) தினசரி வெப்ப வியாப்தி
விளக்கம்: ஒரு நாளின் அதிகபட்ச, குறைந்தபட்ச வெப்பநிலைகளுக்கு இடையிலான வேறுபாடு தினசரி வெப்ப வியாப்தி (Diurnal range of temperature) எனப்படும். வெப்பமான மாதத்துக்கும் குளிரான மாதத்துக்கும் இடையிலான வேறுபாடு வருடாந்திர வெப்ப வியாப்தி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. புவியின் உட்பகுதியில் நிலநடுக்கம் தோன்றும் இடம்விடை: நிலநடுக்க மையம் (Focus)
  2. மழை மேகங்கள் என அழைக்கப்படும் மேகங்கள்விடை: கார்படை மேகங்கள் (Nimbus)
  3. பருத்தி எந்த மண்ணில் அதிகமாக விளைகிறதுவிடை: கரிசல் மண் வகைகளில்
  4. கீழ்க்கண்டவற்றுள் எது தவறான இணை?விடை: பாம்பெரோ (குளிர் காற்று) – ரஷ்யா
  5. கீழ்க்கண்ட நாடுகளில் மக்கள் அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடுவிடை: சிங்கப்பூர்
  6. ஜாரவாக்கள் எனப்படும் தொன்மையான பழங்குடி மக்கள் வாழும் நாடுவிடை: இந்தியா
  7. இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் தமிழ்நாடு எத்தனை சதவீதம் அமைந்துள்ளது?விடை: நான்கு சதவீதம்
  8. ‘பிளாங்கடான்கள்’ செழித்து வளரும் இடம்விடை: கண்டத்திட்டு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions