வினா விடை · பொதுத் தமிழ்
ஜெயகாந்தனின் படைப்புகளில் மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?
சரியான விடை: (D) ரிஷிமூலம்
விளக்கம்: ரிஷிமூலம் ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினம். ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆகியவை அவருடைய புதினங்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முகம்மது ரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார். இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கினார்.விடை: இரண்டும் சரி
- மீட்சி விண்ணப்பம் யாருடைய கவிதை தொகுப்பு?விடை: வேணுகோபாலன்
- பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: கலித்தொகை
- ஜெயகாந்தனின் படைப்புகளை அவற்றின் வகையுடன் பொருத்துக: a) குருபீடம் b) பிரளயம் c) பாரிசுக்குப் போ d) ஊருக்கு நூறு பேர் / 1) புதினம் 2) சிறுகதைத் தொகுப்பு 3) திரைப்படமாக வெளிவந்தது 4)...விடை: 2 4 1 3
- இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் என்ற வரிகள் யாருடையது?விடை: முடமோசியார்
- பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல்?விடை: நற்றிணை
- பொருத்துக: a) யானை சவாரி b) கல்மரம் c) அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் d) உரைநடை நூல்கள் / 1) வீரமாமுனிவர் 2) திலகவதி 3) ந. முருகேசபாண்டியன் 4) பாவண்ணன்விடை: 4 2 3 1
- எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் என்ற வரிகள் யாருடையது ?விடை: ஆவூர் மூலங்கிழார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
