Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மீட்சி விண்ணப்பம் யாருடைய கவிதை தொகுப்பு?

சரியான விடை: (C) வேணுகோபாலன்
விளக்கம்: மீட்சி விண்ணப்பம் தி.சொ. வேணுகோபாலன் எழுதிய கவிதைத் தொகுப்பு. கோடை வயல் என்பதும் இவருடைய கவிதைத் தொகுப்பு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஜெயகாந்தனின் படைப்புகளில் மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?விடை: ரிஷிமூலம்
  2. ஜெயகாந்தனின் படைப்புகளை அவற்றின் வகையுடன் பொருத்துக: a) குருபீடம் b) பிரளயம் c) பாரிசுக்குப் போ d) ஊருக்கு நூறு பேர் / 1) புதினம் 2) சிறுகதைத் தொகுப்பு 3) திரைப்படமாக வெளிவந்தது 4)...விடை: 2 4 1 3
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முகம்மது ரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார். இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கினார்.விடை: இரண்டும் சரி
  4. பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல்?விடை: நற்றிணை
  5. பிறர் நோயும் தம் நோய்போல் போற்றி அறன்அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: கலித்தொகை
  6. எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் என்ற வரிகள் யாருடையது ?விடை: ஆவூர் மூலங்கிழார்
  7. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் என்ற வரிகள் யாருடையது?விடை: முடமோசியார்
  8. எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை யார் பாராட்டுகிறார்?விடை: கபிலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions