வினா விடை · பொதுத் தமிழ்
பிழையா நன்மொழி என்று வாய்மையை குறிப்பிடும் நூல்?
சரியான விடை: (D) நற்றிணை
விளக்கம்: வாய்மையைப் பிழையா நன்மொழி என்று நற்றிணை குறிப்பிடுகிறது; தவறாத நல்ல சொல் என்பது இதன் பொருள். நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஜெயகாந்தனின் படைப்புகளை அவற்றின் வகையுடன் பொருத்துக: a) குருபீடம் b) பிரளயம் c) பாரிசுக்குப் போ d) ஊருக்கு நூறு பேர் / 1) புதினம் 2) சிறுகதைத் தொகுப்பு 3) திரைப்படமாக வெளிவந்தது 4)...விடை: 2 4 1 3
- எறியார் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர்சென்று எறிதலும் செல்லான் என்ற வரிகள் யாருடையது ?விடை: ஆவூர் மூலங்கிழார்
- மீட்சி விண்ணப்பம் யாருடைய கவிதை தொகுப்பு?விடை: வேணுகோபாலன்
- எல்லாவற்றையும் கொடுப்பவன் என்று மலையமான் திருமுடிக்காரியை யார் பாராட்டுகிறார்?விடை: கபிலர்
- ஜெயகாந்தனின் படைப்புகளில் மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்க?விடை: ரிஷிமூலம்
- உண்மையான செல்வம் என்பது பிறர் துன்பம் தீர்ப்பது தான் என்று கூறுபவர்?விடை: நல்வேட்டனார்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். முகம்மது ரஃபி என்னும் இயற்பெயரைக் கொண்ட நாகூர் ரூமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தார். இவர் எண்பதுகளில் கணையாழி இதழில் எழுதத் தொடங்கினார்.விடை: இரண்டும் சரி
- ஜென் தத்துவத்தின் முன்னோடியாக யார் கருதப்படுகிறார்?விடை: போதிதர்மர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
