வினா விடை · பொதுத் தமிழ்
ஜெயங்கொண்டார் யாரிடம் அரசவைப் புலவராகப் பணியாற்றினார்?
சரியான விடை: (D) முதல் குலோத்துங்கச் சோழன்
விளக்கம்: கலிங்கத்துப்பரணி பாடிய ஜெயங்கொண்டார் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அவைக்களப் புலவர். இந்நூல் கருணாகரத் தொண்டைமானின் கலிங்கப் போர் வெற்றியைப் பாடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நடுத்திராவிட மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?விடை: 12
- 'மொழி வரலாறு' என்னும் நூலின் ஆசிரியர் யார்?விடை: டாக்டர் மு.வ.
- "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று<br />நீரினும் ஆரளவின்றே" என்று பாடியவர் யார்?விடை: தேவகுலத்தார்
- இலக்கணக் குறிப்புத் தருக: 'துய்ப்பேன்'விடை: தன்மை ஒருமை வினைமுற்று
- "பெண்களெல்லாம் அரம்பையர்போல் ஒளிரு நாடு" என்பதில் 'அரம்பையர்' என்பதன் பொருள் யாது?விடை: தேவமகளிர்
- அகரவரிசைப்படுத்தப்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
- 'Balanced Diet' என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.விடை: சமச்சீர் உணவு
- "தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்" – இது எவ்வகை வாக்கியம்?விடை: பிறவினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
